×

படவிழாவில் இணைந்த இளையராஜா - பாரதிராஜா

சென்னை: நீண்ட காலமாக பிரிந்திருந்த இளையராஜாவும், பாரதிராஜாவும் பட விழாவில் இணைந்தார்கள். ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள் இளையராஜாவும், பாரதிராஜாவும், இருவரும் இணைந்து கொடுத்த படங்கள் பெரிய வெற்றி பெற்றன. இடைக் காலத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்த நிலையில் நேற்று கணேசன் என்ற புதுமுகம் இயக்கும் காதல் செய் என்ற படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜா ஸ்டூடியோவில் நடந்தது. இதில் பாரதிராஜாவும் கலந்து கொண்டார்.

Tags : Ilayaraja ,Bharathiraja , Ilayaraja - Bharathiraja joins the festival
× RELATED வரிகள், பாடகர் குரல் சேர்ந்துதான்...