×

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி: இறுதிச்சுற்று வரை சென்ற லக்க்ஷயா சென்னுக்கு முதலமைச்சர் ட்விட்டரில் வாழ்த்து

சென்னை: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய லக்க்ஷயா சென்னுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனில் இறுதிப் போட்டிக்கு வந்த 5-வது வீரர் லக்க்ஷயா சென் என்ற பெருமையை பெற்றார் என முதல்வர் தெரிவித்தார். லக்க்ஷயா சென்னின் எதிர்காலம் சிறப்பாக அமைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.           


Tags : All England Open ,Chief Minister ,Lakshaya Chenu ,Twitter , England, Open Badminton, Finals, Lakshya Sen, Chief Minister, Congratulations
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...