×

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்டோர் வழக்கில் தமிழக அரசு, கோகுல்ராஜின் தாயார் பதில்மனு தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்டோர் வழக்கு தொடுத்தனர். தமிழக அரசு மற்றும் கோகுல்ராஜின் தாயார் சித்ரா பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் வழக்கு தொடுத்தனர். 10 பேர் தொடர்ந்த வழக்கை ஏப்ரல் 11-க்கு ஒத்திவைத்து நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார் அமர்வு உத்தரவிட்டது. 


Tags : Kokulraj ,Tamil Government ,Govt of Gokulraj ,Yuvraj , Gokulraj, Murder, Case, Government of Tamil Nadu, Pathilmanu, ICC Branch
× RELATED மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி!