×

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.47 அடியாக உள்ளது

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.47 அடியாக உள்ளது. அணையின் நீர் வரத்து 712 கன அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 20.60 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Bawanisagar dam , The water level of Bhavani Sagar Dam is 88.47 feet
× RELATED கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி கீழ்பவானி அணை பூங்கா மூடல்