×

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப், லியோ கிளப் மற்றும் சகாயத்தோட்டம் தொன் போஸ்கோ வேளாண் கல்லூரி இணைந்து அணைக்கட்டா புத்தூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, பெண்கல்வி, மரக்கன்றுகள் நடுதல், குழந்தைகள் பாதுகாப்பு, மது மற்றும் புகையிலை ஒழிப்பு, பொது சுகாதாரம், பள்ளி, கோயில் வளாகத்தில் தூய்மைப் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.


Tags : Welfare ,Camp , Country Welfare Project Camp
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...