×

சென்னை மெரினாவில் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். 


Tags : Chief Minister ,MK Stalin ,Anna and Artist Memorials ,Chennai Marina , Chennai, Marina, Anna-Artist Memorial, Chief Minister, Hon
× RELATED மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு...