×

கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகள் நிறைவேற்றம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரை

சென்னை: கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகள் நிறைவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2022-23ம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார். அப்போது, குறுவை சாகுபடி திட்டத்தால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று கூறினார்.


Tags : Minister ,MM R. KK Banneerselvam , Agriculture Budget, 80 Announcements, MRK Panneerselvam
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி