×

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். இதேபோல் கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.79 கோடி நிதி உதவி வழங்கப்படும் என் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Youth Welfare and ,Sports Development Department ,Finance ,Minister ,Palanivel Diagarajan , Youth Welfare, Sports Development Department, Rs.293 crore
× RELATED தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு...