×

காவிரி நீர் வடிநில பகுதிகளை சீரமைக்க ரூ. 3,384 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை

சென்னை: காவிரி நீர் வடிநில பகுதிகளை சீரமைக்க ரூ. 3,384 கோடி ஒதுக்கீடும், டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடும், சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க ரூ.4,130 கோடி நிதி ஓதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


Tags : Finance Minister ,Palanivel Diagarajan , Cauvery water, drainage area, Rs. 3,384 crore, Allocation, Finance Minister, Palanivel Thiagarajan
× RELATED ‘ஒன்னுமே செய்யாம லாபம் அள்ளுறீங்களே...