×

தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடும்,  சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடும், தமிழ்மொழிக்கும் பிற சர்வதேச மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய குழுவிற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 


Tags : Tamil Nadu ,Finance Minister ,Palanivel Diagarajan , Tamil Nadu, flood prevention work, Rs 500 crore, Finance Minister, Palanivel Thiagarajan
× RELATED தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம்...