×

காரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தட பல்லவன் ரயில்(12606) நேரம் மாற்றம்: தென்னக ரயில்வே

சென்னை: காரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தட பல்லவன் ரயில்(12606) நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  ஏப்.1 முதல் காரைக்குடியில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் என கூறியுள்ளது. மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் என ராயில்வே அறிவித்துள்ளது.

Tags : Karukudi ,Pallavan Rail ,Chennai Ewumpur , Karaikudi - Chennai, Pallavanam train, time, change
× RELATED சுத்தமா இல்லை சிமெண்ட் கருவக்குடி...