×

கோவையில் உள்ள கே.ஆர்.ஜெயராமின் பண்ணை வீட்டில் சோதனை நிறைவு

கோவை: சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்தது. கோவையில் உள்ள கே.ஆர்.ஜெயராமின் பண்ணை வீடு, இல்லங்களில் நடந்த சோதனை நிறைவடைந்தது.  


Tags : K. ,Jayaram , Coimbatore, KR Jayaram, Farm House, Testing, Completion
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...