×

காலை உணவாக கிச்சடி..கொளுத்தும் வெயிலுக்கு ரோஸ் மில்க்!: எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன் குவிக்கப்படும் அதிமுக தொண்டர்களுக்கு விருந்து..!!

சென்னை: எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன் குவிக்கப்படும் அதிமுக தொண்டர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு மத்தியிலும் விருந்து வழங்கப்படுகிறது. அதிமுகவினருக்கு காலை உணவாக கிச்சடி, உப்புமா வினியோகிக்கப்படுகிறது. தேநீர், பிஸ்கட், மிக்சர் என சிற்றுண்டி வரிசையாக வழங்கப்படுகிறது. வெயில் அதிகமானதால் ரோஸ் மில்க் கொடுத்தும் கவனிக்கப்படுகிறது.


Tags : AIADMK ,Velumani , S.P. Velumani, AIADMK volunteer, party
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...