×

என்.எஸ்.இ. முன்னாள் எம்டி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

டெல்லி; என்.எஸ்.இ. முன்னாள் எம்டி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக பதிவான வழக்கில் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : NSE ,MD ,Chitra Ramakrishna , NSE Former MD Chitra Ramakrishna remanded in judicial custody for 14 days
× RELATED இந்திய பங்குச்சந்தைகளில் ஒரேநாளில்...