ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும்: முதல்வர் அறிவிப்புக்கு வரவேற்பு அளித்தார் கமல்

சென்னை: ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு கமல் வரவேற்பு தெரிவித்தார். வார்டு கமிட்டி நடைமுறை நகராட்சி, மாநகராட்சி மட்டுமன்றி போரூராட்சிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.  

Related Stories: