சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் அமையவுள்ள கட்டடத்திற்கு முதல்வர் அடிக்கல்: ரூ.5,000 கோடி முதலீடு செய்ய DLF நிறுவனம் திட்டம்

சென்னை: சென்னை தரமணி DLF-ல் ஸ்டான்டர்டு சார்ட்டர்டு அலுவலக வளாகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 27 ஏக்கரில் கட்டப்படும் வளாகத்தில் ரூ.5,000 கோடி முதலீடு செய்ய DLF நிறுவனம் திட்டமிட்டுள்ளது.    

Related Stories: