×

லோக் அதாலத்தில் இன்று ரூ.334 கோடி மதிப்பிலான 79,599 வழக்குகளில் தீர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ரூ.334 கோடி மதிப்பிலான 79,599 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. லோக் அதாலத்தில் 80 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Tags : Lok Adalam , In the Lok Adalat, Rs 334 crore, in cases, settlement
× RELATED தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்: 62,559 வழக்குகளில் தீர்வு, ரூ.506 கோடி பைசல்