×

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் 20-ம் தேதி எண்ணப்படுகின்றன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு கன்வென்ட்டில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.


Tags : South Indian Actors' Union , South Indian Actors Association Election, Vote Count
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில்...