×

புதுச்சேரியில் வரும் 14-ம் தேதி முதல் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கும்.: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 14-ம் தேதி முதல் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மழலையர் பள்ளிகளை திறக்க புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருந்தது.


Tags : Puducheri KK G ,U. ,KK G , LKG, UKG classes to start from 14th in Pondicherry: School Education Department Announcement
× RELATED வாக்களிப்பின் ரகசியமெல்லாம் போயே...