×

மோகா தொகுதியில் போட்டியிட்ட பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா பின்னடைவு

பஞ்சாப்: மோகா தொகுதியில் போட்டியிட்ட பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா பின்னடைவை சந்தித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் 3 முறை வென்ற தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Tags : Malavika ,Bollywood ,Sonu Sood ,Moga , Malavika, sister of Bollywood actor Sonu Sood, who contested in Moga constituency, is back
× RELATED கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை:...