×

பேராசிரியர் க.அன்பழகனின் நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

சென்னை : மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் அவரின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக  க.அன்பழகனின் நினைவு தினத்தையொட்டி அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags : Memorial Day ,Prof. ,K. Anpalagan ,Chief Minister ,MK Stalin , Prof., K. Anpalagan, Memorial, Day, Principal, M. K. Stalin, Hon
× RELATED கவுன்சலிங் ரூம்