சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தந்தை ஜெயராஜ் உடல் முழுவதிலும் காயம் இருந்ததாக அரசு மருத்துவமனை செவிலியர் நீதிமன்றத்தில் சாட்சியம்

சென்னை: தந்தை ஜெயராஜ் உடல் முழுவதிலும் காயம் இருந்ததாக அரசு மருத்துவமனை செவிலியர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி விசாரணைக்கு அழைத்தது செல்லப்பட்ட இருவரும் காவல்த்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: