×

கடலூர் மாநகராட்சி மேயராக திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி

கடலூர்: கடலூர் மாநகராட்சி மேயராக திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றார். சுந்தரியை எதிர்த்து போட்டியிட்ட திமுக அதிருப்தி வேட்பாளர் கீதா குணசேகரன் தோல்வி அடைந்தார். வாக்களித்த 32 கவுன்சிலர்களில் 20 வாக்குகள் பெற்று சுந்தரி வெற்றி பெற்றார்.


Tags : Sunderi ,Thimuka ,Kadalore Municipality , DMK's official candidate Sundari wins Cuddalore mayoral post
× RELATED “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும்...