திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்.19-ல் உள்ளாட்சி தேர்தலின்போது திமுக நிர்வாகி நரேஷ்குமாரை தாக்கி அரைநிர்வாணமாக்கிய வழக்கில் ஜெய்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜெய்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

Related Stories: