×

அதிமுகவின் தலைமை சரியில்லை..சசிகலா, தினகரன் அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும்.: முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி பேட்டி

சென்னை: அதிமுகவின் தலைமை சரியில்லாததால் தான் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தோம் என முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி பேட்டி அளித்துள்ளார். ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா, தினகரன் இணைப்பு குறித்து பேசி உள்ளனர். மேலும் சசிகலா அல்லது தினகரன் அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


Tags : AIADMK ,Sasikala ,Dinakaran ,MLA ,Arukutty , AIADMK leadership is not right..Sasikala, Dinakaran should accept AIADMK leadership: Interview with former MLA Arukutty
× RELATED கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!!