×

மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் விருதுநகர், தூத்துக்குடியில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் விருதுநகர், தூத்துக்குடியில் புதிய திட்டப்பணிகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.

Tags : Varudnagar ,Thoothukudi ,Chief Minister ,Md. KKA Stalin , Chief Minister MK Stalin will inaugurate new projects in Virudhunagar, Thoothukudi on March 6 and 7
× RELATED தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும்