×

மாநகராட்சி தேர்தலில் 69.29 சதவீதம் பெற்ற திமுக

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் மாநகராட்சியில் திமுக 69.29 சதவீதம் பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. அதிமுக 11.94 %, காங்கிரஸ் 5.31%, மார்க்சிஸ்ட் 1.75%, பா.ஜ.க. 1.60%, இந்திய கம்யூனிஸ்ட் 0.95%, மற்றவை 9.10% ஒட்டுக்கள் பெற்றுள்ளன. தேமுதிக, பிஎஸ்பி, என்.சி.பி. ஆகிய கட்சிகள் கணக்கை தொடங்கவில்லை.

 நகராட்சியில் திமுக 61.41 சதவீதம், அதிமுக 16.60%, காங்கிரஸ்3.93%, பாஜக1.46%, மார்க்சிஸ்ட் 1.07%,  இந்திய கம்யூனிஸ்ட் 0.49%, தேமுதிக 0.31% பெற்றுள்ளன. பேரூராட்சியில் திமுக 57.59 சதவீதம், அதிமுக 15.82%, காங்கிரஸ் 4.83%, பாஜக 3.02%, மார்க்சிஸ்ட் 1.33%,  இந்திய கம்யூனிஸ்ட் 0.34%, தேமுதிக 0.30%ஒட்டுக்களை பெற்றுள்ளனர்.


Tags : Thimugha , Corporation Election, DMK, Urban Panchayat Election
× RELATED நாடாளுமன்ற தொகுதிகளுக்கான...