×

பொன்னேரி நகராட்சி 22 வார்டுகளில் திமுக வெற்றி

பொன்னேரி, பிப்.23: பொன்னேரி நகராட்சியில் திமுக 22 இடங்களில் வெற்றி பெற்றது. பொன்னேரியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 140 பேர் போட்டியிட்டனர். திமுக 22, அதிமுக 27 அமமுக 5, காங்கிரஸ் 3, தேமுதிக 7, பாஜ 1 பகுஜன் சமாஜ் கட்சி 3, கம்யூனிஸ்ட் 1 ஆகிய 74 அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இதில் 66 சுயேச்சைகள். இதில் 22 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

 வார்டு வாரியாக வெற்றியின் விவரம்:
1வது வார்டு (திமுக வெற்றி): வசந்தா(திமுக) - 495, பச்சையம்மாள்(அதிமுக)- 343, பிரேமா(சுயே)- 272.

2வது வார்டு(அதிமுக வெற்றி): செந்தில்குமார்(அதிமுக)- 735, ரவிக்குமார்(திமுக)- 370, ஜோதிராமன்(சுயே)- 44.

3வது வார்டு(அதிமுக வெற்றி): விஜயகுமார்(அதிமுக)- 343, பிரேம்(சுயே)- 256, இளங்கோவன்- (225).

4வது வார்டு(திமுக வெற்றி): பரிதா (திமுக)- 310, சரளா (சுயே)- 161,  லட்சுமி (அதிமுக)- 97.

5வது வார்டு(சுயேச்சை வெற்றி): பத்மா(சுயே)- 153, சந்தீப்(சுயே)- 133, சேகர்-(திமுக)- 131.

6வது வார்டு(திமுக வெற்றி): சாமுண்டீஸ்வரி(திமுக)- 214, உஷா(அதிமுக)- 197, வனிதா(பாஜ)- 31.

7வது வார்டு(திமுக வெற்றி): சரஸ்வதி(திமுக)- 273, லதா(அதிமுக)- 202, சுமதி(சுயே)- 127.

8வது வார்டு(திமுக வெற்றி): மோகனா(திமுக)- 454, தனலெட்சுமி(அதிமுக)- 81, லலிதா(சுயே)- 24.

9வது வார்டு(அதிமுக வெற்றி): அருணா(அதிமுக)- 361, உமா(திமுக)- 220, ஸ்ரீலெட்சுமி(சுயே)- 211.

10வது வார்டு(திமுக வெற்றி): வேலா(திமுக)- 432, உமா மகேஸ்வரி(அதிமுக)-  334, அமுதா(சுயே)- 53.

11வது வார்டு(திமுக வெற்றி): யாகோப்(திமுக)- 254, துர்க்கப்பிரசாத்(அதிமுக)- 197, சுரேஷ்(சுயே)- 134.

12வது வார்டு(திமுக வெற்றி): அஷ்ரத் முன்னீஷா(திமுக)- 495, ஆவிதாபி(அதிமுக)- 481, வளர்மதி(சுயே)- 28.

13வது வார்டு(அதிமுக வெற்றி): மணிமேகலை(அதிமுக)- 280, கபில் நாஷர்(திமுக)-  203, உமா மகேஸ்வரி(சுயே)- 144.

14வது வார்டு(திமுக வெற்றி): நீலகண்டன்(திமுக)- 182, பாண்டியன்(சுயே)- 153, தயாளன்(சுயே)-  116.

15வது வார்டு(திமுக வெற்றி): பரிமளம்(திமுக)- 512, சுமதி(அதிமுக)- 365, சத்தியா(சுயே)- 36.

16வது வார்டு(சுயேச்சை வெற்றி): மணிமாலா(சுயே)- 337, லதா (அதிமுக)- 142, வினோபா (கம்யூ)- 140.

17வது வார்டு(திமுக வெற்றி): இளங்கோ(திமுக)- 378, பழனியம்மாள்(அதிமுக)- 322.

18வது வார்டு(திமுக வெற்றி): உமாபதி(திமுக)- 176, சதீஷ்குமார்(அதிமுக)- 141, கோபி (சுயே)- 98.

19வது வார்டு(திமுக வெற்றி): நல்லசிவம்(திமுக)- 291, உமாநாத்(அதிமுக)- 172, நித்தியவாணி(சுயே)- 74.

20வது வார்டு(திமுக வெற்றி): ராஜேஷ்(திமுக)- 368, ஸ்ரீதர்(அதிமுக)- 192, பாபு(சுயே)- 164.

21வது வார்டு(திமுக வெற்றி): தனுஷா(திமுக)- 543, ரமணி(அதிமுக)- 395, பேபி(தேமுதிக)- 48.

22வது வார்டு(அதிமுக வெற்றி): சுரேஷ்(அதிமுக)- 357, யுகேந்தர்(காங்)-121, அன்பழகன்(113).

23வது  வார்டு(அதிமுக வெற்றி: சரண்யா(அதிமுக)-  220, மாலதி(திமுக)- 215, நிர்மலா(சுயே)- 95.

24வது வார்டு(அதிமுக வெற்றி): அபிராமி(அதிமுக)-  297, மகாலெட்சுமி(காங்)- 121, பொன்மொழி(சுயே)- 79.

25வது வார்டு(அதிமுக வெற்றி): ஆனந்த்(அதிமுக)- 168, இளங்கோவன்(திமுக)- 144, சந்திரசேகர்(சுயே)- 44.

26வது வார்டு(சுயேச்சை வெற்றி): கவிதா(சுயே)- 198, சாந்தி (திமுக)- 195, பிரேமலதா (அதிமுக)- 180.

27வது வார்டு(அதிமுக வெற்றி): கோவிந்தராஜ்(அதிமுக)- 290, குணசேகரன்(கம்யூ)- 87, விஸ்வநாதன்(சுயே)- 43.

Tags : Municipality of Bonneri ,Thimugha , DMK wins in 22 wards of Ponneri municipality
× RELATED நாடாளுமன்ற தொகுதிகளுக்கான...