×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளை புரட்டி எடுத்த திமுக கூட்டணி

மதுராந்தகம் நகராட்சியில் உள்ள மொத்தம் 24 வார்டுகளில் திமுக 19 வார்டுகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:
1வது வார்டு திமுக வெற்றி: கற்பகம் (திமுக) 366, ராதா (அதிமுக) 326, எட்டியம்மாள் (பாமக) 40.

2வது வார்டு திமுக வெற்றி: குமார் (திமுக) 513, மோகனா (அதிமுக) 326, சபரி (பாமக) 130.

3வது வார்டு திமுக வெற்றி: கோமதி (திமுக) 254, வனிதா (சுயே.) 218, விசாலாட்சி (அதிமுக) 197.

4வது வார்டு திமுக வெற்றி: அர்ஜுனன் (திமுக) 451, விஜயலட்சுமி (அதிமுக) 238, மணிகண்டன் (சுயே.) 167.

5வது வார்டு திமுக வெற்றி: ராதிகா (திமுக) 227, ரஞ்சிதம் (அதிமுக) 172, ஜெயஸ்ரீ (சுயே.) 113.

6வது வார்டு திமுக வெற்றி: நதியா (திமுக) 487, செல்வி (அதிமுக) 222. சிவசங்கரி (சுயே.) 43.

7வது வார்டு திமுக வெற்றி: ஞானசுந்தரி (திமுக) 210, இந்துமதி (பாஜ) 194, சல்சா (அதிமுக) 108.

8வது வார்டு சுயேட்சை வெற்றி: சித்ரா (சுயே.) 330, சங்கீதா (அதிமுக) 329. செந்தாமரை (சுயே.) 306.

9வது வார்டு திமுக வெற்றி: சித்ரா (திமுக) 592, செல்வி (அதிமுக) 269, அமமுக டெபாசிட் இழப்பு.

10வது வார்டு திமுக வெற்றி: முகமது ரபி திமுக 361, ராஜேஷ் (பாஜ) 167, ஏழுமலை (சுயே.) 139.

11வது வார்டில் திமுக வெற்றி: சிவலிங்கம் திமுக 498, யுகந்தி (அதிமுக) 110, அதிமுக, பாஜ பாமக உள்ளிட்டவை டெபாசிட் இழப்பு.

12வது வார்டு சுயேட்சை வெற்றி: ஜெர்லின் ஜோசப் (சுயே.) 317, சங்கர் (சுயே.) 216. பிரேம்நாத் (சுயே.) 140.

13வது வார்டு அதிமுக வெற்றி: தேவி வரலட்சுமி (அதிமுக) 583, தணிகை நாதன் (திமுக) 560, விஸ்வநாதன் (சுயே.) 234.

14வது வார்டு திமுக வெற்றி: சசிகுமார் (திமுக) 656, குருமூர்த்தி (சுயே.) 302, ஆர்த்தி (பாஜ) 10.

15வது வார்டு திமுக வெற்றி: பரணி திமுக 418, குமார் (சுயே.) 118, மதன் (அதிமுக) 19.

16வது வார்டு திமுக வெற்றி: செல்வம் (திமுக) 400, ரங்கநாதன் (அதிமுக) 102, ராமகிருஷ்ணன் (பாஜ) 15.

17வது வார்டு திமுக வெற்றி: மலர்விழி (திமுக) 367, லாவண்யா (பாஜ) 151, சுகன்யா (அதிமுக) 103.

18வது வார்டு திமுக வெற்றி: ஆண்டோசிறில்ராஜ் (திமுக) 554, ரம்யா (அதிமுக) 400.

19வது வார்டு திமுக வெற்றி: கிஷோர்குமார் (திமுக) 805, சரத்குமார் (சுயே.) 62, ராஜேந்திரன் (அதிமுக) 38.

20வது வார்டு திமுக வெற்றி: சசிகலாதேவி (திமுக) 376, மாரியம்மாள் (சுயே) 242, கன்னியப்பன் (அதிமுக) 103.

21வது வார்டு அதிமுக வெற்றி: ஜமீன் (அதிமுக) 469, ஷகிலாபானு (திமுக) 440.

22வது வார்டு சுயேட்சை வெற்றி: சரளா (சுயேச்சை) 595, 297 (பாஜ) ஹேமாவதி (அதிமுக) 136.

23வது வார்டு திமுக வெற்றி: லட்சுமி (திமுக) 640, விஜயா (அதிமுக) 226, பாமக டெபாசிட் இழப்பு.

24வது வார்டு திமுக வெற்றி: மூர்த்தி (திமுக) 353, அப்பாதுரை (அப்பாதுரை) 288, தமிழரசி (சுயே.) 212.

Tags : Chengalpattu ,Kanchipuram ,DMK alliance , In Chengalpattu and Kanchipuram districts, the DMK alliance has revolutionized municipalities and municipalities
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...