ஒரு நாடு, ஒரே மொழி, ஒரே சித்தாந்தம் எனும் போரை நடத்துகிறது பாஜக.: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: ஒரு நாடு, ஒரே மொழி, ஒரே சித்தாந்தம் எனும் போரை நடத்துகிறது பாஜக என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் மத்தியில் யார் இடம் பெறவேண்டும் என்பதை மாநிலங்களே தீர்மானிக்க வேண்டும். மாநிலங்கள் தான் தீர்மானிக்கும் என்பதை தேர்தல் மூலம் மக்கள் நிரூபிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: