×

2022-23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை

சென்னை : 2022-23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.காலை 11.30 மணிக்கு தொழிற்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கிறார். தலைமைச் செயலத்தில் பிற்பகல் 2.30மணிக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனும் நிதியமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

Tags : Finance Minister ,Palanivel Diagarajan , Finance Minister, Palanivel Thiagarajan, Tamil Nadu Budget
× RELATED ஜூலை 22ல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?