×

நத்தம் அருகே 140 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

திண்டுக்கல்: சமுத்திராப்பட்டி பகுதியில் இருந்து காரில் கடத்திய 140 கிலோ கஞ்சா நத்தம் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் கணேசன் எனபவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Cangabis , 140 kg of cannabis seized near Natham: One arrested
× RELATED பட்டாக் கத்திகளுடன் சுற்றிய 6 பேர் கைது: 6 கிலோ கஞ்சா பறிமுதல்