×

முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போன்று பிரதமர் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்: டி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: தமிழக முதல்வராக சிறப்பாக செயல்படும் மு.க.ஸ்டாலின் பிரதமராக வந்தால் நாடே செழிக்கும் என டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போன்று பிரதமர் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என சென்னை திருமண விழாவில் பேசியுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,TKS ,இளங்கோவன் , People want a Prime Minister like Chief Minister MK Stalin: TKS இளங்கோவன்
× RELATED மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு...