மதுரை மேலூரில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு கூறிய பாஜக ஏஜென்ட் வெளியேற்றம்..!!

மதுரை: மதுரை மேலூரில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக முகவர் கூறியதற்கு தேர்தல் அலுவலர்கள், பிற முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் அலுவலர்களிடமும் திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்களிடமும் வாக்குவாதம் செய்த பாஜக முகவர் வெளியேற்றப்பட்டார். சிறிதுநேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு பாஜகவின் மாற்று முகவர் வந்ததும் மீண்டும் தொடங்கியது.

Related Stories: