×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைவதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு விநியோகத்தை தடுக்க பறக்கும் படையினரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Tags : State Election Commissioner ,Palanikumar , State Election Commissioner Palanikumar consults with urban local election observers
× RELATED மாநில தேர்தல் ஆணையராக ஜோதி...