ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஈரோடு அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு திமுக வேட்பாளர் சித்தி ரெட்டி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags : Erode Mumapet ,Ward ,Pimugha , Erode Ammapettai Municipality 2nd Ward DMK candidate dies due to heart attack