இந்தியா பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார் Feb 17, 2022 கோட்டயம் பிரதீப் கொச்சி: பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் (61) மாரடைப்பால் கொச்சியில் உயிரிழந்தார். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜ ராணி, நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜூன் 11ல் தனிக்கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்?..ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு
போலவரம் அணை கட்டுமானத்துக்கு ஒன்றிய அரசு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பணிகளை முதல்வர் ஜெகன்மோகன் ஆய்வு