×

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு மாற்றியமைப்பு

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் புதிய குழு அமைத்து எய்ம்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Tags : AIIMS Medical Group ,Arumugasami Commission , Arumugasami Commission, AIIMS Medical Committee, Inquiry
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...