×

கட்சிக்கு எதிராக செயல்பட்ட மேலும் 19 பேர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி துரைமுருகன் உத்தரவு

சென்னை: திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் 19 பேரை அதிரடியாக நீக்கி பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். ஏற்கனவே திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 107 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.


Tags : Thuraimurugan , Basic Member, Thuraimurugan, DMK
× RELATED அண்ணாவின் 55வது நினைவு நாள்: பிப்ரவரி...