×

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: உதயநிதி கோரிக்கை

சென்னை: தனக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்; வாபஸ் பெற அனுமதிக்கக்கூடாது என உதயநிதி தெரிவித்துள்ளார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் உதயநிதி வெற்றியை எதிர்த்து ரவி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.   


Tags : Udayaniti , Election, lawsuit, discount, donation, claim
× RELATED மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில்...