×

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் இன்று ஆலோசனை  நடைபெற்று வருகிறது.


Tags : Chief Minister ,MK Stalin ,Tamil Nadu ,General Secretariat , Curfew relaxation in Tamil Nadu, General Secretariat, Chief Minister MK Stalin, consultation
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...