×

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Tags : Tamil Assembly ,Governor , Send to the Governor the NEET Exemption Bill re-passed in the Tamil Nadu Legislative Assembly
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...