×

நீட் எதிர்ப்பு கொள்கையில் என்றும் அதிமுக உறுதியாக இருக்கிறது : சிறப்பு கூட்டத்தில் சி.விஜயபாஸ்கர் பேச்சு

சென்னை: நீட் எதிர்ப்பு கொள்கையில் என்றும் அதிமுக உறுதியாக இருக்கிறது என சிறப்பு கூட்டத்தில் சி.விஜயபாஸ்கர் பேசினார். அதிமுக யாருக்கோ அடிபணிந்து விட்டது என்ற கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எனவும் கூறினார். 1984-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு சட்டம் கொண்டு வந்தது என விஜயபாஸ்கர் கூறினார்.


Tags : AIADMK ,C. Vijayabaskar , Neat opposition, policy, AIADMK firm, Vijayabaskar
× RELATED சொத்துகுவிப்பு வழக்கு: அதிமுக...