இஸ்ரேல் முன்னாள் பிரதமர் மகன் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்

இஸ்ரேல் : இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகனது தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெகாசஸ் உளவு செயலியை பயன்படுத்தி  நெதன்யாகுவின் மகன் போனை இஸ்ரேல் போலீஸ் ஒட்டு கேட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

Related Stories: