ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: