பிப்.10ல் ஒசூரில் பிரச்சாரம் செய்கிறார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: பிப்ரவரி 10ம் தேதி ஓசூர், வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். பிப்ரவரி 10ம் தேதி காலை 8.30 மணிக்கு ஒசூரிலும், காலை 11.30 மணிக்கு வேலூரிலும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து பிப்ரவரி 10ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு காஞ்சிபுரத்திலும், மாலை 4.30 மணிக்கு தாம்பரத்திலும் இணை ஒருங்கிணைப்பாளர் பிரசாரம் நடத்துகிறார்.

Related Stories: