சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு கடத்தப்பட இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான ராமர் கற்சிலை பறிமுதல்..!!

சென்னை: சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு கடத்தப்பட இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான ராமர் கற்சிலை பறிமுதல் செய்யப்பட்டது. ஆலந்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 2 அடி உயரம், 1 அடி அகலமும் கொண்ட சிலை பறிமுதல் செய்யப்பட்டது. ராமர் கற்சிலையை பறிமுதல் செய்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: