×

வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்: சரவெடி, வேட்பாளர்கள் அணிவகுப்பு மற்றும் கோஷம் என பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் நகராட்சி

ராமேஸ்வரம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று இறுதி நாள் ஆகும். ராமேஸ்வரம் நகராட்சி 21-வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று பரபரப்பாக வேட்பு மனு தாக்கல் செய்தனர். சரவெடி, வேட்பாளர்கள் அணிவகுப்பு மற்றும் கோஷம் என தேர்தல் களத்தால் நகர் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Rameswaram municipality ,Saravedi , Nomination filing, last day, Saravedi, march, Rameswaram
× RELATED சிவகாசி அருகே நெடுங்குளம்...