×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மநீம 10 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மநீம 10 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 63 பேர் கொண்ட 10ம் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.  


Tags : Urban Local Election ,Manima , Local Election, Manima, 10th Phase, Candidate, List
× RELATED சொல்லிட்டாங்க…