×

டோனி கேரக்டரில் கிராபிக்ஸ் நாவல் அமேசானில் வெளியாகிறது

சென்னை: கிரிக்கெட் வீரர் டோனியின் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட அதர்வா என்ற கிராபிக்ஸ் நாவல் விரைவில் அமேசான் தளத்தில் பதிவு செய்யப்பட உள்ளது. இது குறித்த டீசர் வீடியோவை டோனி தனது சமூக வலை
தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நாவல் குழந்தைகளையும், டோனி ரசிகர்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ளார். இதன் டீசரை வெளியிட சமீபத்தில் டோனி சென்னைக்கு வந்திருந்தார்.

Tags : Tony ,Amazon , The graphics novel on the Tony character is released on Amazon
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு